What's new

Tamil chat

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி. அது நம்குடி மறவாதே; நாம் யார் என்று நமக்கு தெரியும். வாழ்க தமிழ் வளர்க தமிழனின் மாண்பு.
குறிப்பு : பிறரை வசைபாடுவதை குறைத்து கொண்டால் நலம் என்பது என் கருத்து முடிந்தால் ஏற்றுகொள்ளுங்கள் .
kalthonri manthonraa kaalathe munthonria mootthakkudi tamizhkkudi. athu nam kudi maravaathe; naam yaar enru namakku theriyum. vaazhka thamizh valarka thamizhanin maanpu.
kurippu: peerarai vasaipatuvathe kureithu kondaal nalam enpathu en karuthu..mudyinthaal etru kollungal.
@Indischer - direct translation..matlab pooche toh .. :fie: it's some advice given to ..warrior.
 
:o:What does it mean?
 
:o:What does it mean?
I am not good at literary tamil :mad: yet, I will try:
our tamil land is ancient and oldest. don't forget we are from this great land. we know who we are; hail tamil, increase/grow tamilians fame/glory.
note: In my opinion- don't fall for others taunts/flamebaits/provocation. accept this suggestions if you are willing.

I hope Tamils will be angry with me now ;)
 
ஆண்களின் ஏழு பருவங்கள்:-

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’

*பாலன்( 1 முதல் 7 வரை)

*மீளி (8 முதல் 10 வரை)

*மறவோன் (11 முதல் 14 வரை )

*திறவோன் (15 வயது )

*விடலை (16 வயது )

*காளை (17 முதல் 30 வரை)

*முதுமகன், (30 வயதுக்கு மேல்)

tamil-new-year-cards-quotes.jpg

puthandu-wallpaper.png
 
Back
Top Bottom