What's new

Tamil chat

பேரன்பும் பெருங்கோபமும் தமிழன் உடன் பிறந்த இரட்டை பிறவிகள்,

உன்னை அண்டி வந்தவனை அரவணைப்பதில் உன்னை மிஞ்சியவன் இல்லை,

பகைத்து வந்தவனை பதறி ஓட வைப்பதில் உன் போன்ற வீரனும் இல்லை,

அறத்தின் வழி நின்ற மறவன் நீ, வீரத்தால் தோற்றதாய் இது வரை சரித்திரம் இல்லை,
ஆனால் அறத்தில் தோற்பது வாடிக்கையாகி விட்டது உனக்கு,

இப்போதும் இலங்கையில் வீழ்ந்தது நீ நம்பிய இந்தியாவின் பச்சை துரோகத்தால்,

என்று நீ மீண்டு உன் சுயமரியாதையோடு வாழ போகிறாய்? வழிப்புற்றெழுக!!!
 
.
நூறு ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் சாவது மேல் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்,

அதுவும் அந்த சுதந்திரத்திற்காக போராடிச் சாவது அதை விட மேலானது என்று சொன்னவர் மாவீரன் பிரபாகரன்,

அவன் கூற்றுப்படி அந்த சுதந்திரத்திற்காக போராடி மாண்டும் விட்டான்,

அப்படிப் பட்ட அவன் தீவிரவாதி என்றால்... அவனுக்கு பயிற்சி கொடுத்து, பல ஆண்டுகள் சுதந்திரத்திற்கு உதவுவது போல் பாசாங்கு செய்து, பின் நம்ப வைத்து முதுகில் குத்திய இந்த மானங்கெட்ட இந்திய நாய்களுக்கு என்னடா பெயர்?
 
.
படித்ததில் பிடித்தது...


என் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்.அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார். அதை கேட்டு நான் திகைத்து போனேன்.

அவர் சொன்னார்? நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள். நான் அதுக்கு பதில் சொல்லவில்லை.

அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுறிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்லை. அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே. ஆம் நான் இந்தியன் ஆனால் என் தாய் மொழி தமிழ் என்று சொன்னேன்.

அப்ப அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே. என்று சொன்னான் , என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி. அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு. அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, LDD தமிழ் டைகர், பிரபாகரன். பேசுற மொழி தானே தமிழ் .அதைதான் நீங்களும் பேசுறிங்களா என்று கேட்டான் .நான் ஆச்சரியத்தோடு ஆம் என்றேன் .

அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி. என் குரலை பதிவு செய்தார்கள் . பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள். அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்..

நான் வெளியே வந்து யோசித்தேன் .என்னடா தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழன் இருக்கிறோம். எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. ஈழத்தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு.

அந்தமாரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேக்கிறான். நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று. கேக்கிறார்கள். அப்பத்தான் எனக்கு புரிந்தது .நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன். நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிரபாகரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன் .. பிரபாகரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது உண்மை ..



நன்றி

பிச்சை எடுத்து கோழையாய் வாழ்வதை விட, லட்சியத்திற்காக வீரனாய் வீழ்வது மேல்.
 
.
ஒருவன் வீழ்ந்தால் போரிட்டு வீழ்ந்ததாக இருக்க வேண்டும் என்கிறது தமிழர் மரபு,

கூன், குருடாய் பிறந்து குழந்தை இறந்தாலும் மார்பில் வாள் கொண்டு கீறி பின் இறுதியாத்திரை அனுப்புவதே நம் வழக்கம்,

தமிழர் என்றொரு இனம் உண்டு, தனித்தே அவர்க்கோர் குணம் உண்டு, மானமும் வீரமும் அவர்க்கு உயிரென்று... என்கிறது உன்னை பற்றிய வரலாரு,

ஆனால் இன்று இந்திய ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டு வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் உன் உடலில் ஓடுவது தமிழன் ரத்தமா அல்லது சாக்கடையா? என்றே கேட்கத் தோன்றுகிறது.

வழிப்புற்றெழுக!!!
 
Last edited:
.
இங்கே வரலாரு தெரியாமல் பிராமணியத்தை விமர்சிக்கும் தமிழக தலைவர்கள்/மக்கள் மீதும் பழி போடும் ஈனர்களே,

தமிழகத்தில் குலக்கல்வி முறையை(hereditary educational policy) கொண்டு வந்து மாணவர்களை கூட பேதம் பிரித்து தந்தை செய்யும் தொழிலைத் தான் கற்க வேண்டும் என்று பெருந்தலைவர் காமராசரையும் எதிர்த்து கொண்டு சட்டம் போட்டவன் எவனடா? அது சரி என்று ஒத்து ஊதிய நாய்கள் எந்த நாய்கள்?

சக்கிலியனை தொட்டால் தான் தீட்டு, ஆனால் சானானை பார்த்தாலே தீட்டு என்று சொல்லி மக்கள் மனதில் விசத்தை விதைத்தது எந்த நாய்?

இப்படி இந்த நாய்கள் செய்தது கொஞ்சமா? மானமுல்ல எவனும் எதிர்ப்பானடா, மானத்தமிழர்கள் நாங்கள் எதிர்க்காமல் எப்படியடா இருப்போம் மூடனே?

பிராமணர்களும் தமிழர்கள் என்று சொல்லும் மடையர்கள் அறிவார்களா, தமிழக பிராமணர் சங்க தலைவராக இருந்த S.ve.சேகர் ஆரிய மக்கள் கட்சி என்று எங்களுக்காக ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொன்னதை? அவர்களே தங்களை ஆரியன் என்று சொல்லும் போது, பிறகு நாங்கள் என்ன மயித்துக்கடா அவர்களை தமிழர்கள் என்று சொல்ல வேண்டும்?
 
Last edited:
.
பாக்கிஸ்தானில் இருந்து இங்கு வந்த சீக்கியனுக்கு, இந்து பிராமண மற்றும் ராஜபுத்திரர்களுக்கு இந்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு வழங்கப்படும் என்று சொன்னதே... ஆனால் இலங்கைத் தமிழனுக்கு ஏனடா வழங்கச் சொல்லவில்லை?

ஏன்னென்றால் சீக்கியன் பிராமணன் ராஜபுத்திரர்கள் எல்லாம் இந்தியன், நீ இந்தியன் அல்ல தமிழன்..

தொண்று தொட்டு தமிழன் உயிர் அவன் உடம்பில் இருந்ததில்லையடா, அவனது உயிர் அவன் மானத்தில் தான் இருந்திருக்கிறது.

அது போன நீ என்றோ பிணமாகி விட்டாய், மூன்று வேலை உணவு கிடைத்து வயிர் வளர்த்தால் போதும் என்று நம் முன்னோர் யாரும் நமக்கு சொல்லித்தந்தில்லையடா, பிறகு ஏன் இப்படி மானமிழந்த பிணமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்... என்று நீ மீண்டு உயிர் பெற்று எழப்போகிறாய்?

விழிப்புற்றெழுக!!!
 
.
கர்நாடகம் - கன்னடர்
ஆந்திரா - தெலுங்கர்
கேரளா - மலையாளி
தமிழ்நாடு - திராவிடர்
தமிழன் என்று சொன்னால் நீ ஒரு இனவாதி....
 
.
சிங்கலத்தின் பகை
திராவிடத்தின் துரோகம்
இந்தியத்தின் சூழ்ச்சி
சர்வதேசங்களின் வஞ்சம்

எல்லாவற்றையும் கடந்து பாய்கிறேன் என்றால் அது என் பக்கம் இருக்கும் நியாயத்தால் மட்டுமே...

நியாயம் தோற்பதில்லை
புலிகள் இலக்கை மறப்பதில்லை...
 
. .

Country Latest Posts

Back
Top Bottom