What's new

Tamil chat

. .

புறநானூறு (Purananuru):

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
புறநானூறு. 192 - பாடியவர்: கணியன் பூங்குன்றன்(Kaniyan Poongkundranar)

Every town is our town. Everyone is our kin.
Failure and prosperity do not come to us because of others!
Nor do suffering and end of suffering.
There is nothing new in death.
Thinking that living is sweet, we do not rejoice in it.
Even less do we say that life is miserable if times of crisis!
Through the vision of those who have understood life,
We know that life, with its hardship, makes its way like a raft
Riding the water of a huge and powerful river roaring
Without pause as it breaks against rocks because the clouds
Crowded with bolts of lightning pour down their drops of rain,
And so we are not amazed at those who are great,
Even less do we despise the weak!
-Kaniyan Poongkundranar
 
. .
11390119_695780753888314_7876670511611376952_n.jpg
11069392_859425877429636_8321004362231533093_n.jpg

10568869_1055790911112934_4587653422748174424_n.jpg

11037219_774534259368498_3389905015845280295_n.jpg

11924193_996993397017656_46445068522934260_n.jpg

10704364_10203729115614723_3693782975571192315_o.jpg
 
. .
@ Maravan

மறுபடியுமா ?? இரத்தம் ,ஒண்டி புலி ,வாள், வீரம் , ரத்தருசி , வணங்காமுடி , நெஞ்சில் உரம் , வேலும் வாளும் தாங்கிய மறவர்கள் வீழ்ந்தது கிடையாது இப்பிடியே பேசி உசுபேத்தி விற்றது .
 
.
@ Maravan

மறுபடியுமா ?? இரத்தம் ,ஒண்டி புலி ,வாள், வீரம் , ரத்தருசி , வணங்காமுடி , நெஞ்சில் உரம் , வேலும் வாளும் தாங்கிய மறவர்கள் வீழ்ந்தது கிடையாது இப்பிடியே பேசி உசுபேத்தி விற்றது .
Athu unmai thaana boss... Por kudiyil piranthu vittu porai kandu anjuvatha....
 
.
@ Maravan

மறுபடியுமா ?? இரத்தம் ,ஒண்டி புலி ,வாள், வீரம் , ரத்தருசி , வணங்காமுடி , நெஞ்சில் உரம் , வேலும் வாளும் தாங்கிய மறவர்கள் வீழ்ந்தது கிடையாது இப்பிடியே பேசி உசுபேத்தி விற்றது .
ImageUploadedByDefence.pk1444390162.040257.jpg
 
.
@Maravan

ippudi usupethi usupethi eh odamba ranagalam aakitaanga :D

But TN la iruka most Tamil Veratha maradhu bothaiku adimai aiyutaanga :\
 
.
Athu unmai thaana boss... Por kudiyil piranthu vittu porai kandu anjuvatha....

அஞ்சவில்லை அது நமக்கு பழக்கமுமில்லை. என்ன நம்ம இடத்தை வந்து 7-8 வருடம் ஆகுது டெல்லி , பெங்களூர் , etc பல இடங்களில் வேலையில் இருத்தேன் .Then I understand the new dimensions of life பிறகு சண்டை சச்சரவுக்கு வாய்ப்பில்லை இப்ப நிம்மதியாக இருக்கேன் . நீங்க பேசுன உடனே பழைய நினைவுகள் வந்து போகுது அது ஒரு காலம் .

"விவேகம் அற்ற வீரம் மூடத்தனம்" தெரியும்..... ஆனா லேட்ட அர்த்தம் புரிஞ்சிச்சு.

@Josef K

அது எல்லாம் நடக்காது நண்பரே ரெம்ப யோசிகிரியங்கே ,பயந்தா தொழில் பண்ண முடியுமா LOL.
நீங்களும் மதுரையா? நான் இருக்கிறது கோ.புதூர்( அழகர் கோவில் ரோடு). நீங்க எங்க ? .
 
Vevegam attra veeram tamilargalukku eppavum irunthathu illa.. Athu naan pottrukura signature ah paathalae theriyum...

1000 aandugal palamaiyaana tamil kalacharathai sattam endra poravaiyil adakkum pothum velipadaatha veeram irunthu enna iranthu enna...
 
.
நம்ம மொழி செம்மொழி..!!

"அம்மா".. மூன்றெழுத்து..!!

"அப்பா".. மூன்றெழுத்து..!!

"தம்பி".. மூன்றெழுத்து..!!

"தங்கை".. மூன்றெழுத்து..!!

"மகன்".. மூன்றெழுத்து..!!

"மகள்".. மூன்றெழுத்து..!!

"காதலி".. மூன்றெழுத்து..!!

"மனைவி".. மூன்றெழுத்து..!!

"தாத்தா".. மூன்றெழுத்து..!!

"பாட்டி".. மூன்றெழுத்து..!!

"பேரன்"..மூன்றெழுத்து..!!

"பேத்தி".. மூன்றெழுத்து..!!

இவை அனைத்தும்.. அடங்கிய..

"உறவு".. மூன்றெழுத்து..!!

உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!

பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!

அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!

காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!

"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!

"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!

வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!

சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!

இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!

இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!

"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!

கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!

"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!

"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!

இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!

"வாழ்க".. "தமிழ்!!
 
.
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
 
.
கனவுகளுடன் முடிந்து விட்டது நேற்றைய நாள்
சாதனைகளுக்காக பிறக்கிறது இன்றய நாள்
நாட்கள் பெருமை மிக்கது
அதிலும் இந்த நாள் தமிழருக்கு மிகவும் பெருமை மிக்கது
விடியல் காணப் போகும் விழிகளுக்கு
தமிழ் தோழமைகளுக்கு இதோ
தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
 
.

Pakistan Defence Latest Posts

Country Latest Posts

Back
Top Bottom