Maravan
FULL MEMBER
- Joined
- Aug 22, 2014
- Messages
- 796
- Reaction score
- 0
- Country
- Location
Neenga ramayanam padichathu illaya annae, inga vadai sudratha vittutu eduthu padichu paarunga... Illa padichavangala kaelunga, padikkama vanthutu inga ella aaniyavum pudungi kudukkanum nu ethir paakatheenga... Naan oru thadava padichirukaen, geetha press gorakpur publication. Antha 300 pakkatha padichi entha pakkam entha paragaraph la varuthu nu solla enakku porumai illa. Aana antha book la kandippa varum naan guarantee. Padichutu varala naan ithae thread la vanthu kaelunga.Did you read the court order? The court order said that permission should be got 30 days before the Jallikkattu. The court order came in May 7, 2014. Do you even understand what I am saying here? Previously maybe the 30 day notice was not there. But after the order, the 30 day notice period was to be given and our TN govt.only approached within a week for Jallikkattu.
உங்களுக்கு English புரியலையா தம்பி? நான் முதல்லையே தெளிவா கேட்டிருக்கேன் பாருங்க. இராமாயணத்துல எந்த இடத்துல, இராவணன் பாண்டிய மன்னன் கூட அமைதி ஒப்பந்தம் செய்ததா குறிப்பிட்டிருக்காங்க? இராமாயணத்துல அப்படி ஒரு சம்பவம் வரவே இல்லை. அனுமன், இராமன் கிட்ட தென்னகத்துல இருக்குற நாடுகளைப் பத்தி விலாவரியா சொல்லும்போது, சேர, சோழ பாண்டியர்களைப் பத்தி சொல்றாப்புல வரும்...அவ்வளவுதான். ஆனா நீங்க சொல்ற மாதிரி அமைதி ஒப்பந்தம்லாம் வர்றது, காளிதாசர் எழுதுன இராமாயணத்துல. அதிலயுமே, பாண்டியன் சிவபக்தன்னுதான் சொல்லப்பட்டிருக்கு. இன்னொரு இடம் என்னதுன்னா, சின்னமனூர் கல்வெட்டுலயும் இந்த செய்தி வருது. அந்தக் கல்வெட்டுல கூட பாண்டியர்கள், பெரிய பெரிய யாகம் செய்த இந்துக்கள்னுதான் சொல்லப்பட்டிருக்கு.
Don't contradict your argurment again and again, you only told jallikattu banned in may 7 2014, now you are telling court issued an order on may 7 2014 that permission should be obtained before 30days. Which one is correct? Jallikattu banned on may 7 2014 or permission should be obtained before 30 days as per the order on may 7 2014? From the govt side, TN govt acted to lift the ban 2 days back. Because madurai alaganallur villages appeal was in the courts. After banned again govt asked to consider their petition as an urgent petition, but the ban never lifted.