பேரன்பும் பெருங்கோபமும் தமிழன் உடன் பிறந்த இரட்டை பிறவிகள்,
உன்னை அண்டி வந்தவனை அரவணைப்பதில் உன்னை மிஞ்சியவன் இல்லை,
பகைத்து வந்தவனை பதறி ஓட வைப்பதில் உன் போன்ற வீரனும் இல்லை,
அறத்தின் வழி நின்ற மறவன் நீ, வீரத்தால் தோற்றதாய் இது வரை சரித்திரம் இல்லை,
ஆனால் அறத்தில் தோற்பது வாடிக்கையாகி...